Tamil இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் ‘கிலாபத்;;’ தின நிகழ்வு By fgamage - 2015 June 4 0 193 FacebookWhatsApp இந்த ஆண்டு நூற்றாண்டு விழா காணும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் ‘கிலாபத்;;’ தின நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31-5-2015) நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடைப்பெற்றது.நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்