“சமாதானமும் நல்லிணக்கமும் தொடர்பான பயிற்சிப் பட்டறை”

0
235

AN 3 AN 4 AN 2 unnamed (9)பமுணுகம வை.எம்.சி.ஏ.யினால்       சமாதானமும்     நல்லிணக்கமும் எனும் தலைப்பின் கீழ் 21 – 23.04.2017 வரை 05 வை.எம்.சி.ஏ.களிலிருந்து (மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கல்லாறு பமுணுகம குருநாகல்) 23 இளைஞர்கள் யூவதிகள் பங்கு கொண்டனர். இவ் நிகழ்வானது நைனாமடத்திலுள்ள சிந்தன பயிற்சி  நிலையத்தில்   சமாதானத்தை மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here