Tamil சிறந்த பெறுபேற்றைப் பெற்;ற மாணவர்களை கௌரவித்த அல்- ஹிலால் மத்திய கல்லூரி By fgamage - 2015 May 2 0 325 FacebookWhatsApp 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்;ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்;ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (29-4-2015) காலை நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்