நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் சித்திரைப் பூங்கா நிகழ்வு

0
221

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் வருடாந்த சித்திரைப் பூங்கா நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-5-2015) அன்று  நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் இடம்பெற்றது.

unnamed (13)unnamed(3)unnamed (12) unnamed (10) unnamed (3)(2) unnamed (9) unnamed (2)(2)unnamed (1)(2)இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பின்னர் காலை 8.30 மணிக்கு பாரம்பரிய விளையாட்டுக்கள்  இடம்பெற்றன. இந்நிகழ்வில் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். மாணவர்களுக்கான திறந்த போட்டிகள், மகளிருக்கான திறந்த போட்டிகள், ஆண்களுக்கான  திறந்த போட்டிகள் என்பனவும் அங்கு இடம்பெற்றன.

படங்களில் பாரம்பரிய விளையாட்டுக்கள்   இடம்பெறுவதையும் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்ப பாடசாலை தலைமை ஆசிரியை திருமதி திலகமணி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்கள் வழங்குவதையும், அருகில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன் நிற்பதையும் காணலாம்.

நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here