நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் குகேஸ்வர குருக்கள் தலைமையில் நித்திய பூஜை மற்றும் சூரிய பூஜைகள் இடம்பெற்றன.
படம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் பூஜைகள் இடம்பெறுவதையும், நீர்கொழும்பு கடற்கரைத் தெரு ஸ்ரீ சிங்கமா காளி அம்மன் கோயிலில் பால் பொங்கும் நிகழ்வு இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
படப்பிடிப்பு – எம்.இஸட். ஷாஜஹான்