நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் தினவிழா

0
371
DSC03625
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் தினவிழா

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் தினவிழா இன்று புதன்கிழமை (9) பாடசாலை மண்டபத்தில்  அதிபர்   எம்.இஸட்.  ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்ச்சிகளை மாணவர் செல்வன் டிலான் தொகுத்து வழங்கினார்.

அத்துடன் மாணவர்களால் ஆசிரியர்கள்  நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 DSC03630 DSC03637 DSC03647 DSC03648 DSC03649 DSC03652 DSC03660pp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here