விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் அத்திவாரக்கல் பதிக்கும் நிகழ்வு

0
255

DSC08166 DSC08164 144 DSC08146நீர்கொழும்பு, தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில்  நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள ‘விவேகானந்த பாலர் அறிவாலயத்தின்’ அத்திவாரக்கல் பதிக்கும் நிகழ்வு  இன்று வெள்ளிக்கிழமை  (12-6-2015) காலை இடம்பெற்றது.

இராமகிருஷ்ண சாரதா மிஷனின் இலங்கைக் கிளைத் தலைவி மாதாஜி பிரவரஜிக்கா சுசந்தபிரணா முதல் அத்திவாரக்கல்லை நட்டார். அதனைத் தொடர்ந்து முக்கியஸ்த்தர்களினால் அத்திவாரக்கற்கள் நடப்பட்டன.

நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here