ஆங்கில குத்பா போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்

0
109

IMG-20150707-WA000114வது றமழான் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடா வருடம் இளம் மத போதகா;களை தொpவூ செய்யூம் நிகழ்வூ கடந்த 05.07.2015 அன்று டுபாய் உலக வா;த்தக நிலையத்தில் அமைந்திருக்கும் ஸபீல் மண்டபத்தில் நடைபெற்றது. 180 பேரைக் கொண்ட ஆங்கில குத்பா போட்டியில் இலங்கையை சோ;ந்த 11 வயதுடைய றம்ஸான் அய்யாஸ் அஹமட் எனும் மாணவன் முதலிடத்தை பெற்று இலங்கைக்கு பெறுமையை ஈட்டித்தந்துள்ளாh;.  IMG-20150707-WA0003

இவா; நீh; கொழும்பு லாஸரஸ் வீதியை சோ;ந்த அம்ஜதீன் றம்ஸான் (நிதியியல் முகாமையாளா; ஐஊஊ-டுபாய்) மற்றும் நிஸ்மியா ஹாமீம் அவா;களின் மூத்த புதல்வரும்இ யாழ் ஒஸ்மானியா கல்லுhhpயின் முன்னைய நாள் அதிபா; மா;ஹும் ஏ.எச். ஹாமீம் அவா;களின் பேரனும் ஆவாh;.

Abdul Mujeeb

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here