இலங்கையில் தங்கியிருந்து ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் (UNRFC) ஊடாக வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தானியர்கள் இந்த பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் மௌலவி அஸ்மத் அஹ்மத் பெருநாள் குத்பா நிகழ்த்துவதையும், பெருநாள் தொழுகை இடம்பெறுவதையும், ஒருவருக்கொருவர் ஸலாம் கூறி மகிழ்ச்சி தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.