நீர்கொழும்பு காமாட்சியோடை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா

0
204

Mano 1Mano 2நீர்கொழும்பு காமாட்சியோடை  அருள்மிகு ஸ்ரீ காமாட்சி  அம்மன்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (26-4-2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்ற திருவிழா நிகழ்வில் சாயரட்சை பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.  இந்நிகழ்வில் தேசிய சகவாழ்வு,  கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி அமைச்சர்   மனோ கணேசன்,  ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் சசிகுமார், அருள்மிகு ஸ்ரீ காமாட்சி  அம்மன்   தேவஸ்தானத்தின் தலைவர் எஸ். ஆனந்த சுந்தரம், செயலாளர் நா. ஹரிதரன், பொருளாளர் க. கந்தசாமி,  உப செயலாளர்  என். கணேசலிங்கம் மற்றும் முக்கியஸ்தர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.Mano 3Mano 5
http://negombotamilweb.blogspot.com

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here