நீர்கொழும்பு வலயக் கல்வி காரியாலயத்தின் சித்திரக் கண்காட்சி

0
155

DSC08497DSC08478நீர்கொழும்பு  வலயக் கல்விக் காரியாலத்தின்  அழகியல் பிரிவின் ஏற்பாட்டில் சித்திரக் கண்காட்சி ஒன்று நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக  விளையாட்டரங்கில்  இன்று திங்கட்கழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய (29, 30  ஜுன்) இரு தினங்கள் நடைபெறுகின்றன.

இந்தக் கண்காட்சியில்  நீர்கொழும்பு வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள்; மற்றும் ஆசிரியர்களின் சித்திரங்களும்  சிற்பக் கலைப்படைப்புக்ளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு  வலயக் கல்விப் பணிப்பாளர் கே. ஏ.சி. பெர்னாந்து, கோட்டக் கல்வி அதிகாரிகள்,  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பலர்  ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சித்திரப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  ஆரம்ப நிகழ்வில் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

DSC08469DSC08477DSC08463 DSC08481DSC08458 DSC08459DSC08496

நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here