நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் – 2016

0
183

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  இந்த ஆண்டு சித்தியடைந்துள்ள மாணவர்கள் அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுடன் படத்தில் காணப்படுகின்றனர். அவர்களின் விபரம் வருமாறு.

இடமிருந்து வலம் – முதலாம் வரிசையில் அமர்ந்திருப்போர்

செல்வி. வி. அருளாம்பிகை (வகுப்பாசிரியர்),  திருமதி என்.சாருலதா (வகுப்பாசிரியர்),  என். புவனேஸ்வரராஜா (அதிபர்), திருமதி என்.கிருஸ்ணராம் (உப அதிபர்),  திருமதி கே. ராசிதா (வகுப்பாசிரியர்)

இடமிருந்து வலம் – இரண்டாம் வரிசையில் நிற்போர்

எஸ். நிவேத்தா 163 புள்ளிகள், ஜி.தஷ்மிதா 153 புள்ளிகள், மதுஷானி 159 புள்ளிகள், ஏ.எப். இமானா 176 புள்ளிகள், எம்.ரி.எப். சாரா 178 புள்ளிகள் (மாவட்ட மட்டம் 3 ம் நிலை),  எஸ். ஜனனிகா 165 புள்ளிகள், ஜி.பிரணவி. 164 புள்ளிகள், ஜே.மிதுர்ஷா  164 புள்ளிகள், ஏ.இஸட்.எப். சுமையா 170 புள்ளிகள், டி.தர்ஜிதா  160 புள்ளிகள், ஆர்.திவாகர் 154 புள்ளிகள், எம்.நிம்ஸி 172 புள்ளிகள், எம்.அஸ்விந்தன் 172 புள்ளிகள்,

Wijeyarathnam Hindu Central College

 

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

      Mobile  0714392857

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here