12 கோடி ரூபா செலவளித்தும் மின் விளக்குகளை இணைக்க மறந்து விட்டார்கள்???

0
184

12 கோடி ரூபா செலவிடப்பட்டு புனரமைக்கப்பட்டதாககக் கூறப்படும் நீர்கொழும்பு ராஜபக்ஷ பூங்காவில் மின் விளக்குகள் பொருத்தப்படாத காரணத்தினால் மக்கள் பெரும் இடருக்குள்ளாவதாக தகவல் கிடைத்துள்ளது.   இதன் காரணமாக விஷேடமாக பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் அங்குள்ள ஓட்டத்திடலில் உடற் பயிற்சி செய்ய வருபவர்களாவர்.

இரவு நேரத்தில் பூங்காவிற்கு சென்ற ஒருவர், இங்கு வருகைத் தரும் அதிகமானவர்களுக்கு கைத் தொலைபேசியின் மூலம் தான் ஒளியை பெற்றுக் கொள்ள நேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

park-7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here