Thursday, November 21, 2024

මීගමුවේ වැඩිම දෙනෙක් කියවන විද්‍යුත් පුවත්පත

- Advertisement -

நீர்கொழும்பு கோயில்களில் இடம்பெற்ற தைப்பொங்கல் சமய நிகழ்வுகள்

    நீர்கொழும்பு நகரில்   அமைந்துள்ள கோயில்களில்;  தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட பூஜைகள் இன்று  (15) காலை இடம்பெற்றன. இந்நிகழ்வில் அதிக  எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். நீர்கொழும்பு  கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள...

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மூத்தோர் அணியினரின் வருடாந்த தேசிய மாநாடு (இஜ்திமா)

இலங்கை அஹ்மதியா முஸ்லிம்  ஜமாஅத்தின் மூத்தோர் அணியினரின் (மஸ்லிஸ் அன்சாருல்லா) வருடாந்த தேசிய மாநாடு (இஜ்திமா) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24)...

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் தினவிழா

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் தினவிழா நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் தினவிழா இன்று புதன்கிழமை (9) பாடசாலை மண்டபத்தில்  அதிபர்   எம்.இஸட்.  ஷாஜஹான் தலைமையில்...

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா இன்று  (1-10-2019) நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்த...

மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்பறை (Smart Class Room) திறந்து வைப்பு: ...

மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீமின்   நிதி  ஒதுக்கீட்டின் கீழ்   நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரிக்கு  32 இலட்சம் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள்...

நீர்/ அல்-பலாஹ் மகா வித்தியாலய விளையாட்டு மைதான மதில் சுவருக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, இன்று வைபவ ரீதியாக இடம்பெற்றது.

நீர்/ அல்-பலாஹ் மகா வித்தியாலய விளையாட்டு மைதான மதில் சுவருக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, 30/08/2017 அன்று வைபவ ரீதியாக இடம்பெற்றது. அல்-பலாஹ் மகா வித்தியாலய அதிபர் திரு. R. உதயகுமார், அல்-பலாஹ் அபிவிருத்தி...

நீர்கொழும்பு பெரியமுல்லையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான இலவச ஹோமியோபதி வைத்திய முகாம்

அரசாங்க ஹோமியோபதி வைத்தியசாலையின் குருணகால மருத்துவமனையுடன் இணைந்து நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தினர் நடத்திய டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான   இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை  (14-5-2017) பெரியமுல்லையில் இடம்பெற்றது. டெங்கு...

13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை...

‘புதிய நாடொன்றுக்காக புதிய அரசியலமைப்பு’ என்ற தொனிப் பொருளில் நீர்கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு

'புதிய நாடொன்றுக்காக புதிய அரசியலமைப்பு' என்ற தொனிப் பொருளில்  கருத்தரங்கொன்று நீர்கொழும்பு தம்மிட்ட கார்தினல் கூரே நிலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (28-4-2017)  மாலை நடைபெற்றது. புதிய நாடொன்றுக்காக புதிய அரசியலமைப்பு இயக்கத்தின் கம்பஹா மாவட்ட...

ஆயுதங்களுடன் பாதாள உலக நபர் கைது: இராணுவ வீரர் தப்பியோட்டம்

கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலகத் தலைவiர் ஒருவரை கொலை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களுடன்  பாதாள உலக நபர் ஒருவரை நீர்கொழும்பு சட்டத்தை நிலைநிறுத்தும்  பிரிவு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மினுவாங்கொட...
Exit mobile version