Thursday, November 21, 2024

මීගමුවේ වැඩිම දෙනෙක් කියවන විද්‍යුත් පුවත්පත

- Advertisement -

நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நீர்கொழும்பில் நடைபெற்ற தமிழ், சிங்கள புத்தாண்டு விழா விளையாட்டுப் போட்டிகள்

மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில்  தமிழ், சிங்கள புத்தாண் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (22-4-2017)  நீர்கொழும்பில் நடைபெற்றது. நீர்கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து செத் சரண அமைப்பு, கொழும்பு கரிடாஸ்...

“சமாதானமும் நல்லிணக்கமும் தொடர்பான பயிற்சிப் பட்டறை”

பமுணுகம வை.எம்.சி.ஏ.யினால்       சமாதானமும்     நல்லிணக்கமும் எனும் தலைப்பின் கீழ் 21 - 23.04.2017 வரை 05 வை.எம்.சி.ஏ.களிலிருந்து (மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கல்லாறு...

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் இருவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று (19) அழைக்கப்பட்டிருந்தனர்.

  கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, கடந்த மாதம் 21 ஆம் திகதி மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சியனர் என...

கட்டுநாயக்க விமான நிலைய வாடகை வாகன சேவை தொடர்பாக அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் முரண்பாடு: கட்டானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி ரோஸ்...

  கட்டு நாயக்க விமான நிலைய வாடகை வாகன சேவை தொடர்பாக அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் ஏற்பட்டுள்ள  முரண்பாடு காரணமாக தான் கட்சியில் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் விலகியுள்ளதாக  கட்டானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ‘அரிஸ் 13’ கப்பலில் பணியாற்றிய ஏ. சண்முகத்தின் பயங்கர அனுபவம்

நாங்கள் பணியாற்றிய  கப்பலை கடத்துவதற்கு முன்னதாக  கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கப்பல் ஒன்று கடத்தப்படவில்லை. நாம் பணியாற்றிய 'அரிஸ் 13' (ARIS 13) என்ற கப்பலே  கொள்ளையர்களால்...

60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குமாறு வலியுறுத்தி சைக்கிளில் சாதனைப் பயணம்

இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் இன, மத, மொழி பாகுபாடின்றி போதுமான அளவு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை, அரசாங்கம் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் சகல முதியவர்களும்...

22 வயது குடும்பப் பெண்ணை வல்லுறவு செய்த ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளருக்கு 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்

22 வயது குடும்பப் பெண்ணை வல்லுறவு செய்த ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளரை நாளை திங்கட்கிழமை வரை  (3 ஆம் திகதி)  வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச நேற்று சனிக்கிழமை...

9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மாணவி எம்.ஐ.எப். ஹிஸ்ரா சாதனை

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி  செல்வி எம்.ஐ.எப். ஹிஸ்ரா 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு...

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமைத் தேடித்  தந்துள்ளனர். எம். மிதூசனா, ஜே. தாட்ஷாயினி, எம்.ஐ.எப்.ஹிஸ்ரா,...

கேப்பாப்புலவு மக்கள் தமது மண்மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாப்புலவில்; தமது மண்மீட்புக்காக  பெண்கள் நடத்தும் தொடர் சத்தியாகிரகத்திற்கு  ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  நடைபெற்றது. தேசிய மீனவ ஒத்துழைப்பு...
Exit mobile version