spot_img
spot_img
spot_img
Sunday, December 22, 2024

මීගමුවේ වැඩිම දෙනෙක් කියවන විද්‍යුත් පුවත්පත

spot_img
spot_img
spot_img
- Advertisement -spot_img

CATEGORY

Tamil

இலங்கையின் 69 ஆவது சுதந்திரத் தினத்தையிட்டு நீர்கொழும்பில் இடம்பெற்ற சமய நிகழ்வு

இலங்கையின் 69 ஆவது தேசிய சுதந்திரத்தினத்தையிட்டு இன்று (4) சனிக்கிழமை நீர்கொழும்பு நகரில் சில இடங்களில் விசேட சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் விசேட சுதந்திர...

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் தைப் பொங்கல் நிகழ்வு

நீர்கொழும்பு பிரதேச செயலகம் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து  தைப் பொங்கல் நிகழ்வை இன்று புதன்கிழமை (25)  பிரதேச செயலகத்தில் நடத்தியது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர் அலவத்த, சர்வ மதத் தலைவர்கள்...

நீர்கொழும்பு கோயில்களில் இடம்பெற்ற தைப்பொங்கல் சமய நிகழ்வுகள் (படங்கள்)

நீர்கொழும்பு நகரில்   அமைந்துள்ள கோயில்களில் தைப்பொங்கலையிட்டு விசேட பூஜைகள் இன்று  (14) காலை இடம்பெற்றன. இந்நிகழ்வில் பெரும்  எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். நீர்கொழும்பு  கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்...

 41 பேர் நாடு திரும்புகின்றனர்

ந்தியாவில் தஞ்சமடைந்திருந்த இலங்கை அகதிகள், 41 பேர், நாளை வியாழக்கிழமை (17) நாடு திரும்வுள்ளதாக,  இந்து மத அலுவல்கள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது. 13 குடும்பங்களைச் சேர்ந்த 41 இலங்கையர்கள், திருச்சியிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாகவும்...

தமிழர்கள் எல்லோரும் புலிகளே! இனவாதத்தை கக்கிய விகாராதிபதி?

சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிக்க கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தமிழர்கள் அனைவரையும் புலி என...

பரீட்சையில் திறமை காட்டிய நீர்கொழும்பு வலய தமிழ் மொழிப் பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

நீர்கொழும்பு வலய தமிழ் மொழிப் பாடசாலைகளில்  இந்த ஆண்டு தரம் ஐந்து  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்  பல்கலைக்க ழகங்களுக்குத் தெரிவான மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக்...

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் – 2016

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  இந்த ஆண்டு சித்தியடைந்துள்ள மாணவர்கள் அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுடன் படத்தில் காணப்படுகின்றனர். அவர்களின் விபரம் வருமாறு. இடமிருந்து வலம்...

முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்னவை நவம்பர் 1 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

2001 ஆம் ஆண்டு அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக ஊர்வலமாக சென்றபோது  முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன பயணித்த வாகனம் நபர் ஒருவர் மீது மோதி மரணம் சம்பவித்தமை...

கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் நடாடும் சேவை

பொலிஸ் திணைக்களத்திற்கு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையிட்டு  கொச்சிக்டை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களுக்கான விசேட  பொலிஸ் நடமாடும் சேவை  கொச்சிக்கடை மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை...

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினரின் வருடாந்த பொருட் கண்காட்சி – 2016

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினர் வருடாந்தம் நடத்தும்  கண்காட்சி இன்று சனிக்கிழமை (10-9-2016) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய பெண்கள் அணியினரின் தலைவி...

Latest news

- Advertisement -spot_img