Friday, November 22, 2024

මීගමුවේ වැඩිම දෙනෙක් කියවන විද්‍යුත් පුවත්පත

- Advertisement -

நீர்கொழும்பு கடற்கரைப் பூங்காவில் குளிக்க வருவோர் தமது உயிர் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் – நீர்கொழும்பு உயிர் காப்பு பொலிஸ் பிரிவு

நீர்கொழும்பு  கடற்கரைப் பூங்கா (பீச் பார்க்) கடல் பகுதியில் குளிக்க வருவோர் தமது உயிர் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நீர்கொழும்பு உயிர் காப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக...

சிரேஸ்ட பிரஜைகளின் ஆரோக்கியம் தொடர்பாக கவனம் செலுத்தி அவர்களை சிறப்பாக செயற்பட வைக்க வேண்டியது எமது எதிர்ப்பார்பாகும் – மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம்

சிரேஸ்ட பிரஜைகளின் ஆரோக்கியம் தொடர்பாக கவனம் செலுத்தி அவர்களை சிறப்பாக செயற்பட வைக்க வேண்டியது எமது எதிர்ப்பார்பாகும்.  அதற்காக பல மாத முயற்சியின் பிறகு சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தை  இன்று ஆரம்பிக்க முடிந்துள்ளது...

பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் நலன்புரி மன்றம் நிதியுதவி

பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு  தமிழர் நலன்புரி மன்றம் நிதியுதவி 2014 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான விஜயரத்தினம் இந்து மத்தியக்...

 நீர்கொழும்பில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை 

  புனித நோன்புப் பெருநாள் தொழுகை  இன்று புதன்கிழமை  (6-7-2016) காலை நீர்கொழும்பு நகரில் பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையான மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். நீர்கொழும்பு> பெரியமுல்லை ‘மஸ்ஜித் பஸ்ல்’ பள்ளிவாசலில் மௌலவி அஸ்மத்...

கையெழுத்து வேட்டையும் துண்டுப்பிரசுர விநியோகமும்

-எம்.இஸட்.ஷாஜஹான் ஊடகவியலாளர் பிரடி கமகேயை தாக்கிய சம்பவம் தொடர்புடைய  நீர்கொழும்பு பிரதி மேயர் தயான் லான்ஸாவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நேற்று சனிக்கிழமை(25) மாலை நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து வேட்டையும் துண்டுப்பிரசுர...

நீர்கொழும்பு காமாட்சியோடை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா

நீர்கொழும்பு காமாட்சியோடை  அருள்மிகு ஸ்ரீ காமாட்சி  அம்மன்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (26-4-2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்ற திருவிழா நிகழ்வில் சாயரட்சை பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.  இந்நிகழ்வில் தேசிய சகவாழ்வு,  கலந்துரையாடல்...

இலங்கை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நூற்றாண்டு மாநாடு

இலங்கை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நூற்றாண்டு மாநாடு சனிக்கிழமை (01.08.2015) நீர்கொழும்பு, பெரியமுல்லை ஜூம்ஆ மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள அஹ்மதிய்யா ஜுபிளி மண்டபத்தில்; நடைபெற்றது. இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் ஏ.எச்.நாஸிர்...

“விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை”

சரித்திர நாயகன் அப்துல் கலாம் நேற்று காலமானார் “விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.” இந்திய இளைஞர்களின், அவர்களது கனவுகளின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இன்று காலமான செய்தியைக் கேட்டதும் இதுதான்...

உலகில் 10 ல் இருவருக்கு பேஸ்புக் அக்கவுன்ட் உள்ளது

உலகில் பல மில்லியன் உறுப்பினர்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய சமுதாய வலைதளம் ஆகும். அண்மையில் பிப்ரவரி 4ல்இ சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது....

நீர்கொழும்பில் நோன்புப் பெருநாள் தொழுகை

நீர்கொழும்பு நகரில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று சனிக்கிழமை  நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது. பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் பெண்கள் தொழுவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இலங்கையில் தங்கியிருந்து   ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான...
Exit mobile version