spot_img
spot_img
spot_img
Monday, December 23, 2024

මීගමුවේ වැඩිම දෙනෙක් කියවන විද්‍යුත් පුවත්පත

spot_img
spot_img
spot_img
- Advertisement -spot_img

CATEGORY

Tamil

Eid ul fitr Festival of love and goodwill

Eid-ul-Fitr is one of the biggest festivals of the Muslims. The word 'Eid' means happiness literary means breaking of fast. Therefore Eid-ul-Fitr is celebrated...

ஆங்கில குத்பா போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்

14வது றமழான் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடா வருடம் இளம் மத போதகா;களை தொpவூ செய்யூம் நிகழ்வூ கடந்த 05.07.2015 அன்று டுபாய் உலக வா;த்தக நிலையத்தில் அமைந்திருக்கும் ஸபீல் மண்டபத்தில் நடைபெற்றது....

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீம் கம்பஹா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற நிலையில், மேல் மாகாண சபையின்  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீம் கம்பஹா மாவட்டத்தில்...

இன்று உலக சனத் தொகை தினம்

உலக சனத் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு...

போதைகள் அற்ற நாடு’ பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு

'போதைகள் அற்ற  நாடு' என்ற தொனிப் பொருளுடன் தேசிய போதைப் பொருள்  ஒழிப்பு மாதத்தின் ஆரம்ப நிகழ்வு  இன்று வியாழக்கிழமை (9) ஜா-எல நகர சபை விளையாட்டரங்கில்  ஜனாதிபதி மைத்திரிபால...

அதிகம் செல்பி எடுப்பவர்கள் சுயநலம் உடையவர்கள்!!! மனநோய் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை

ஸ்மார்ட் போன் வாசிகள் மத்தியில் பிரபலமான `செல்பி` என்ற தன்னைத்தானே படம்  எடுத்துக்கொள்வது ஃபேஷனாக இருக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு  தூங்குவரையிலும் தங்களின் அன்றாட நிகழ்வுகளை `செல்பி` எடுத்து பேஸ்புக், டிவிட்டர், ...

கல்வி அமைச்சின் ஏற்பாட்;டில் ‘போதையில்லாத சுதந்திர தேசம்

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு    தினத்தையிட்டு  (26)  'போதையில்லாத சுதந்திர தேசம்'  எனும் தொனிப் பொருளில்  கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த வேலைத்திட்டம் நாடெங்கிலும் உள்ள   அரசாங்கப் பாடசாலைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (26)...

நீர்கொழும்பு வலயக் கல்வி காரியாலயத்தின் சித்திரக் கண்காட்சி

நீர்கொழும்பு  வலயக் கல்விக் காரியாலத்தின்  அழகியல் பிரிவின் ஏற்பாட்டில் சித்திரக் கண்காட்சி ஒன்று நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக  விளையாட்டரங்கில்  இன்று திங்கட்கழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய (29, 30  ஜுன்) இரு...

லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு மாணவர்களின் ‘உடற் சுகநல நடைபவனி’

நீர்கொழும்பு ஹொஸ்ட் லயன்ஸ் கழகத்தின் தலைவர் சுனில் வட்டவல, இணைப்பாளர் வைத்தியர் லொரேட்டா வர்ண குலசூரிய, உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் சுதத் பியசிறி உட்பட  கழகத்தின் முக்கியஸ்த்தர்கள்   பலர்...

கல்வி அமைச்சின் ஏற்பாட்;டில் ‘போதையில்லாத சுதந்திர தேசம்’

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு    தினத்தையிட்டு  (26)  'போதையில்லாத சுதந்திர தேசம்'  எனும் தொனிப் பொருளில்  கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த...

Latest news

- Advertisement -spot_img