Friday, November 22, 2024

මීගමුවේ වැඩිම දෙනෙක් කියවන විද්‍යුත් පුවත්පත

- Advertisement -

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டம் உடைந்து விழும் அபாயம்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

2001 ஆம் ஆண்டு  திறக்கப்பட்ட நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டம்  திடீரென்று உடைந்து விழும் அபாயம் இருப்பதாக தெரிவித்து  நீர்கொழும்பு வைத்தியசாலை அறக்கட்டளை மற்றும்  நீர்கொழும்பு நகர முக்கியஸ்த்தர்கள் சிலர்...

நீர்கொழும்பு தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் ரூபராஜ் டில் றொசாலினி 9 A பெற்று சாதனை

அண்மையில் வெளியிடப்பட்ட 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி  நீர்கொழும்பு தோப்பு ரோமன் கத்தோலிக்க  தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ரூபராஜ் டில் றொசாலினி தேவதாசன்...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர்கொழும்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர்கொழும்பு மீனவர்கள்  இன்று திங்கட்கிழமை (6) காலை ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டனர். நீர்கொழும்பு  கொத்தலாவலை பாலத்தின் கீழ் மீன்பிடிப்படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்போது அவர்கள் கோசங்களை எழுப்பியதுடன்,...

தமிழ் பேசும் மக்கள் அரச உயர் பதவிகளை பரீட்சைகள் மூலம் அடைய முயற்சி செய்ய வேண்டும் – ...

  நமது சமூகத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே தமிழ் பேசுபவர்கள்; அரச  உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் அரச உயர் பதவிகளை பரீட்சைகள் மூலம் அடைய முயற்சி செய்ய வேண்டும். அதற்காக   இலங்கை...

தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர் ஷாஜஹனுக்கு கல்வி முதுமாணி பட்டம்

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்   வியாழக்கிழமை (26-3-2015)  நடைபெற்ற தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் இலங்கை அதிபர் சேவையை சேர்ந்தவரும், ஊடகவியலாளரும்  கவிஞரும் எழுத்தாளருமான எம்.இஸட்.ஷாஜஹான் கல்வி முதுமாணி ...

பிரச்சினைகளை எதிர்த்து வெற்றி கொள்ளக்கூடிய மாணவர் சமுதாயத்தை அதிபர்கள் உருவாக்க வேண்டும் – உயர் கல்வி பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்னாந்து புள்ளே

பிரச்சினைகளை எதிர்த்து வெற்றி கொள்ளக்கூடிய மாணவர் சமுதாயத்தை  பாடசாலை அதிபர்கள் உருவாக்க வேண்டும். பெற்றோர்களுக்கும் இது தொடர்பான பொறுப்பு உள்ளது என்று உயர் கல்வி பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்னாந்து புள்ளே தெரிவித்தார். நீர்கொழும்பு...

நூற்றாண்டு விழா காணும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு

இந்த வருடம் நூற்றாண்டு விழா காணும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின்  ஸ்தாபகர்  தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (22-3-2015) மாலை நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் நடத்தப்பட்டது. அஹ்மதியா முஸ்லிம்...

நீர்கொழும்பு நகரை உலக கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகத்தில் பதித்தார் துஷ்மந்த

நீர்கொழும்பை வசிக்கும் விளையாட்டு வீரர் ஒருவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்று நீர்கொழும்பை உலகக் கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளார். உண்மையில் இது நீர்கொழும்பை சேர்ந்த அனைவருக்கும் பெருமையாகும். துஷ்மந்த...

பொலிஸாருக்கு பயந்து மா ஓயாவில் குதித்த நபர் பலி

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வயிக்கால சிந்தாத்ரிய பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழவினரை கைது செய்ய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாருக்குப் பயந்து  மாஓயாவில் குதித்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். இச்சம்பவம்...

நீர்கொழும்பில் இடம்பெற்ற ‘நெய்தல்’ நூல் வெளியீட்டு விழா

   நீர்கொழும்பு  விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரி  பழையமாணவர்   மன்றத்தின்    ஏற்பாட்டில்  அண்மையில் (28-2-2015) கல்லூரி மண்டபத்தில்     நெய்தல்  நூல்  வெளியீட்டு  விழா  நடைபெற்றது. 1954  ஆம்  ஆண்டு தொடங்கப்பட்ட  கல்லூரியின்  வைரவிழாவை        முன்னிட்டு    கல்லூரியின்  ...
Exit mobile version