Saturday, June 20, 2026
- Advertisement -spot_img

AUTHOR NAME

freddy

19 POSTS
0 COMMENTS

முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்: மானிப்பாயில் கஞ்சி வழங்கல் நிகழ்வு, சுமந்திரன் சுடரேற்றி தொடக்கம்

மே-18 முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமான நிலையில், இலங்கை தமிழரசு கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அக்கட்சியின் மானிப்பாய் தொகுதி சார்பில் வலி.தெற்கு பிரதேச சபை முன்றலில் இந்த...

தேர்தல்கள் முடிந்துவிட்டன! எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, லங்கா ஒயிட் டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ.15 ஆல் அதிகரிக்கும், அதன் புதிய விலை...

வியர்வை கண்ணீர்

பிள்ளை கையில் அணிந்தஇறக்காதஇறப்பர் காப்புகள்,பிள்ளை புத்தகம் சுமந்தஉக்காத பை,காலில் அணிந்தகாலணி கூட,உயிரற்றவைபுதைகுழிக்குள்புதைக்கப்பட்டவர்களுக்குசாட்சியாக நிற்கின்றன. திருவிழா காலங்களில்பல நிறங்களில்இறப்பர் காப்புகள் வாங்கிஅணிந்து அழகு பார்த்தபிள்ளையின் கைகளில் இருந்து மண்ணுக்குள்குழிதோண்டிப் புதைத்தாலும்பிரிக்க முடியவில்லை. புதைகுழிக்குள்ளேமண்ணோடுமண்ணாகப் போனாலும்மீண்டும்தோண்டப்படும் போதுபயன்படுத்தியபொருட்கள் மட்டும்காத்துக்கிடக்கிறது. புதைகுழிக்குள்போனவர்களின்...

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா...

மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலய அதிபராக அரசரத்தினம் கிருபாகரன் கடமை பொறுப்பேற்பு

மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கிருபாகரன் இன்று (30) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்கொண்டார் . முன்னாள் அதிபர் வைரமுத்து சுந்தரநாதன்...

விவசாயிகளுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் திட்டம்

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்கும் நோக்கில், 2025 சிறுபோக நெல் அறுவடையை வாங்குவதற்காக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு சலுகை வட்டி விகித கடன்...

செம்மணியில் ஏன் CCTV பொருத்தப்படவில்லை? – சாணக்கியன் Mp

செம்மணியில் அதிகளவான மனித எச்சங்கள் மீட்கப்படும் நிலையில் அவரசமான மேற்கொள்ளப்படவேண்டிய சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க தவறுவதன் காரணமாக அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்...

O/L பரீட்சை பெறுபேறு ஜூலை 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும்

 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு  எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான...

காணாமல் போயிருந்த மீனவர்களின் சடலங்கள் மீட்பு !

களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (28) காலை மீன்பிடிக்கச்...

கடந்த 5 மாதங்களில் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு 2,000 புகார்கள் கடந்துள்ளது !

இந்த ஆண்டின் கடந்த 05 மாதங்களில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது. ஜனவரி 1, 2025 முதல் மே 31, 2025 வரை...

Latest news

- Advertisement -spot_img