பிள்ளை கையில் அணிந்தஇறக்காதஇறப்பர் காப்புகள்,பிள்ளை புத்தகம் சுமந்தஉக்காத பை,காலில் அணிந்தகாலணி கூட,உயிரற்றவைபுதைகுழிக்குள்புதைக்கப்பட்டவர்களுக்குசாட்சியாக நிற்கின்றன.
திருவிழா காலங்களில்பல நிறங்களில்இறப்பர் காப்புகள் வாங்கிஅணிந்து அழகு பார்த்தபிள்ளையின் கைகளில் இருந்து மண்ணுக்குள்குழிதோண்டிப் புதைத்தாலும்பிரிக்க முடியவில்லை.
புதைகுழிக்குள்ளேமண்ணோடுமண்ணாகப் போனாலும்மீண்டும்தோண்டப்படும் போதுபயன்படுத்தியபொருட்கள் மட்டும்காத்துக்கிடக்கிறது.
புதைகுழிக்குள்போனவர்களின்...
செம்மணியில் அதிகளவான மனித எச்சங்கள் மீட்கப்படும் நிலையில் அவரசமான மேற்கொள்ளப்படவேண்டிய சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க தவறுவதன் காரணமாக அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்...
ஹைலெவல் வீதியில் போட்டி போட்டுக் கொண்டு செலுத்தப்பட்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கடந்த 13 ஆம் திகதி, ஹோமாகம பொலிஸ் பிரிவில் கலவிலவத்தை திசையிலிருந்து மாகும்புர திசை நோக்கி இரண்டு கார்கள் அதிவேகமாக...
2025 ஜூன் மாதமளவில் இலங்கை மின்சார சபையானது அதன் மின்சார உற்பத்தியில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
1990ஆம் ஆண்டின் முற்பகுதிக்குப் பிறகு முதல் முறையாக, இலங்கை மின்சார சபையானது...
இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர்...